சைவம்டிபன் பாக்ஸில் கட்டிக் கொடுக்க சுலபான மற்றும் ருசியான ஆலு புதினா பாத் இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி!
ஆலூ புதினா பாத் ,இந்த உணவு வகை மிக மிக எளிதாக செய்து விடக் கூடிய வகையில் அமைந்திருப்பது இதன் சிறப்பம்சமாகும். லன்ச் பாக்ஸுக்கு என்ன சமைக்க வேண்டும் என்பது நம்மில் பலருக்குத் தெரியும்… ஒரே மாதிரியான ரெசிபிகளால் நாம் அனைவரும் சலிப்படையலாம்… அலுவலகம் செல்வோர் முதல் குழந்