சைவம்மதிய உணவுக்கு ருசியான மாங்காய் வற்றல் குழம்பு இப்படி செய்து பாருங்க!
தினமும் சாம்பார் இல்லையென்றால் புளிக்குழம்பு சாப்பிட்டு சாப்பிட்டு போர் அடித்து விட்டதா அப்போ இந்த குழம்பு ட்ரை பண்ணி பாருங்க அவ்வளவு சுவையாக இருக்கும் இந்த மாங்காய் வற்றல் குழம்பு. இந்த குழம்பை சுலபமாகவும், குறைந்த நேரத்திலே சுவையாகவும் செய்து விடலாம். சுட சுட சாதத்தில் ஊற்றி சா