ஸ்நாக்ஸ்தூத்துக்குடி ஸ்பெஷல் சுவையான மக்ரூன் இப்படி செஞ்சி பாருங்க!
பேக்கரி snacks என்றாலே நாம் அனைவருக்கும் கொள்ள இஷ்டம் இருக்கும் அதிலும் பேக்கரிகளில் செய்யப்படும் மக்ரூன் மிகவும் சுவை கொண்ட இனிப்பான ஒரு பொருளாக இருக்கும் பேக்கரியில் செய்யப்படும் இந்த மக்குரனை நமது வீட்டிலும் செய்து உண்டு மகிழலாம் சிறப்பான மக்ரூன் தூத்துக்குடியில் செய்யப்படுகிற