சைவம்மெட்ரஸ் பிரியாணி கத்தரிக்காய் ரெசிபி செய்வது எப்படி ?
இன்று நாம் சுவையான பிரியாணி உடன் சாப்பிடுவதற்கு ஏற்ற வகையில் மெட்ராஸ் பிரியாணி கத்திரிக்காய் ரெசிபியை தான் செய்து பார்க்க போகிறோம். பொதுவாக யாரிடம் உங்களுக்கு பிடித்த உணவு எது என்று கேட்டாலும் சற்றும் யோசிக்காமல் யாராக இருந்தாலும் பிரியாணி என்று தான் சொல்லுவார்கள். அந்த அளவிற்கு