சைவம்மலபார் ஸ்டைலில் நெய் சோறு செய்வது எப்படி ?
பொதுவாக நாம் சாப்பிடும் ஒரு சில உணவுகள் வெளி மாநிலங்களிலும் கிடைக்கும். ஆனால் அந்த உணவில் சுவையும், மணமும் சற்று வித்தியாசமாக இருக்கும். ஆம், ஏனென்றால் நாம் சமைப்பது ஒரு வித முறையில் சமைப்போம் அதை வேறு மாநிலங்களில் வேறு விதமான முறையில் அதை சமைப்பார்கள். அது போன்று இன்று நாம் கேரள