சைவம்மதிய உணவுக்கு ஏற்ற மணத்தக்காளி கீரை கடையல் இப்படி செய்து பாருங்க! அஹா இதன் சுவையே தனி தான்!
எப்பொழுதும் ஒரே மாதிரியான குழம்பு வைத்து சாப்பிட்டு சாப்பிட்டு போர் அடித்து விட்டதா அப்போ இந்த மாறி மணத்தக்காளி கீரை கடையல் செஞ்சி சாப்பிட்டு பாருங்க. எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க. அதுமட்டும் அல்லாமல் இந்த கீரையில் நிறைய சத்துக்கள் அடங்கி ஊள்ளது இதையும் படியுங்கள் : மதிய உணவு