சைவம்சுவையான மணத்தக்காளி கீரை துவையல் செய்வது எப்படி ?
பொதுவாக கீரையில் ஊட்டச்சத்து அதிகம் நிறைந்திருக்கும். இத்தகைய கீரையை சிலருக்கு கடைந்து சாப்பிட பிடிக்கும். சிலருக்கு பொரியல் செய்து சாப்பிட பிடிக்கும் அதிலும் சிலருக்கு துவையல் வைத்து சாப்பிட்டால் பிடிக்கும் அந்த வகையில் இன்று மணதக்காளிக்கீரையில் துவையல் செய்து சாப்பிட்டால் சுவைய