சைவம்கல்யாண வீட்டு மாங்காய் ஊறுகாய் ரகசியம் இது தான்! இப்படி செய்து பாருங்க!
கோடை கலன்களில் மாங்காய் அதிகளவில் விற்கப்படும் அதனால் மாங்காய் ஊறுகாய் எப்படி செய்வதென்று தான் பார்க்க போகிறோம். அதுவும் கல்யாண வீடுகளில் கொடுக்கப்படும் மாங்காய் ஊறுகாய் தனி சுவைத்தான். அதே சுவையில் வீட்டிலே மாங்காய் ஊறுகாய் செய்து விடலாம். இந்த மாங்காய் ஊறுகாய் செய்து தயிர் சாதம