சைவம்ருசியான மாங்காய் சாதம் இப்படி செய்து பாருங்க!
மாங்காய் சாதம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடிய ஒன்று தான் மாங்காய். தற்போது அனைவருமே வேளைக்கு செல்வதால், பெரும்பாலானோர் டிபன் செய்து சாப்பிடுவதை விட, கலவை சாதம் செய்து சாப்பிடத்தான் விரும்புகின்றனர். இதற்கு காரணம் வேளைக்கு செல்வதில் தாமதம் ஆகிவிடும் என்பத