சைவம்மணமணக்கும் மரவள்ளி கிழங்கு தோசை செய்வது எப்படி ?
இன்று நாம் காலை அல்லது இரவு உணவாக சாப்பிடக் கூடிய வகையில் ஒரு அட்டகாசமான தோசை ரெசிப்பி பற்றி தான் பார்க்கப் போகிறோம். ஆம் இன்று மரவள்ளி கிழங்கு தோசை பற்றி தான் பார்க்கப் போகிறோம் மரவள்ளி கிழங்குகள் அதிகமாக விளையும் சீசன்களில் விலை குறைவாக கிடைக்கும் பொழுது இதுபோன்று இந்த மரவள்ளி