சமையல்நாவில் எச்சி ஊறும் மரவள்ளிக்கிழங்கு மசால் வடை செய்வது எப்படி ?
மரவள்ளிக்கிழங்கு சிப்ஸை விட்டா அதுல வேறென்ன செய்றது என தெரியாதவர்கள் இந்த வடை செய்து பாருங்கள். மிகவும் சுவையாக இருக்கும். கிழங்குகளில் அதிகம் கவனம் பெறாத அதே நேரம் அதிக சுவையான கிழங்கு மரவள்ளிக்கிழங்குதான். குழந்தைகளுக்கு ஸ்னாக்ஸ் ஆகா செய்து கொடுங்கள் அவர்கள் மிகவும் விரும்பி சா