சைவம்சுவையான மசாலா நீர் மோர் இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!
பொதுவாக நாம் வெயில் காலங்களில் மிகவும் அதிகப்படியாக வெப்பம் நிலவும் காரணமாக கடைகளில் விற்கும் அதிகபடியான கேஸ் அடைத்த குளிர்பானங்கள் மற்றும் கார்பனேடு குளிர்பானங்களை தான் பெரும்பாலான நபர்கள் வாங்கி குடிக்கிறார்கள். இதை விட கொடுமை குழந்தைகள் இதை அதிக விரும்பி கேட்கிறார்கள் என அதையு