சைவம்ரோட்டு கடை ஸ்டைல் மசாலா பொங்கல் இப்படி செய்து பாருங்க! எவ்வளவு கொடுத்தாலும் காலியாகும்!
பொதுவாக நாம் காலையில் இட்லி, தோசை மற்றும் பொங்கல் போன்ற உணவுகளை தான் பெரும்பாலும் காலையில் உட்கொள்வோம். ஆனால் இப்படி ஒரு சுழற்சி முறையில் மாறி மாறி இதையே சாப்பிட்டுக் கொண்டிருந்தால் நமக்கே சலித்து போய்விடும் ஆகையால் புதுமையாக இனி மசாலா பொங்கல் வைத்து சாப்பிடுங்கள். நீங்கள் காலையி