அசைவம்காரசாரமான ருசியில் மத்தி மீன் ப்ரை இப்படி செய்து பாருங்க! ஒரு மீன் கூட மிச்சம் வைக்காம சாப்பிடுவாங்க!
அசைவ பிரியரா நீங்க அப்போ உங்களுக்கான பதிவு தான் இது. அசைவ பிரியர்களுக்கு மீன் என்றாலே அவாவு இஷ்டம் அதுவும் மத்தி மீன் வறுவல் சொல்லவே வேண்டாம் வறுவல் என்றாலே மத்தி மீன் தான். ஆமாங்க மத்தி மீனில் வறுவல் செஞ்சி அத்துடன் சுட சுட சாதம் மற்றும் ரசம் இதையும் படியுங்கள் : சுட சுட மீன் ப்