சட்னிநாம் கீரில்டு சிக்கனுடன் சாப்பிடும் மையோனைஸ் எப்படி செய்வது ?
இன்று மையோனைஸ் பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க இருக்கிறோம். இப்பொழுது எல்லாம் ஒரு நாளில் பெரும்பாலானோர் அசைவ உணவுகள் சாப்பிடாமல் அவர்களுக்கு அந்த நாட்கள் முடிவதில்லை. அந்த அளவுக்கு பெரும்பாலான மக்கள் அசைவ உணவு பிரியர்களாக உள்ளனர். அதிலும் சிக்கனை பயன்படுத்தி செய்யப்படும் கீரில