சமையல்இட்லி மாவு இருக்க அப்போ 5 நிமிடத்தில் மெது வடை காலை டிபனுக்கு இப்படி செய்து பாருங்க!
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மெது வடை என்றாலே மிகவும் பிடித்தமான ஸ்னாக்ஸ். அதிலும் மாலை நேரத்தில் டீ, காபியுடன், இந்த மெது வடை சேர்த்து சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும். வழக்கம் போல் இல்லாமல் இந்த மெதுவடை சுலபமாக புதிய முறையில் தான் செய்ய போகிறோம். இந்த மெதுவடை செய்வதற்க்கு