அசைவம்ருசியான மீன் குழம்பு சாப்பிட மீன் மசாலா பொடி இப்படி ஒரு முறை செய்து பாருங்க! அசத்தலாக இருக்கும்!
மீன் குழம்பு என்றால் யாருக்கு தான் பிடிக்காது. அதுவும் ஹோட்டல்களில் வைக்கப்படும் மீன் குழம்பு மிகவும் சுவையாக இருக்கும். அதன் டேஸ்ட் வீட்டில் செய்தால் வராது. ஆனால் இனி அந்த கவலை வேண்டாம். இந்து போன்று மசாலா அரைத்து மீன் குழம்பு வைத்து பாருங்க மீண்டும் மீண்டும் சுவைக்க தோன்றும். இ