சைவம்மீதமான சாதத்தில் பூ போன்ற மென்மையான இட்லி செய்வது எப்படி ?
இன்று நாம் மீந்து போன சாதத்தை வைத்து பூ போன்று மென்மையான இட்லி செய்ய போகிறோம். இந்தை இட்லி செய்வதற்கு நீங்கள் வடித்த சாதத்தையும் எடுத்துக் கொள்ளலாம் அல்லது தண்ணீர் ஊற்றிய சாதத்தை உபயோகப்படுத்த போகிறீர்கள் என்றால் தண்ணீரை சுத்தமாக வடிகட்டி விட்டு உபயோகப்படுத்தலாம். நீங்கள் இது போன