உடல்நலம்மூலம், மலச்சிக்கலில் தொடங்கி மாதவிடாய்க்கோளறு வரை சரிசெய்யும் அற்புத சக்தி கொண்ட வாழைப்பூ!
வாழைப்பூ… வாழை மரத்துல உள்ள எல்லா பொருளும் நமக்கு பயன்படக்கூடியது. அதேமாதிரி வாழை மரத்துல இலையில இருந்து வாழைக்காய், வாழைப்பழம், வாழைத்தண்டு, வாழை நார்னு எல்லாத்துக்குமே மருத்துவ குணம் இருக்கு. அதேமாதிரி வாழைப்பூவுக்கும் மருத்துவ குணம் உண்டு. துவர்ப்புத்தன்மை அதிகம் உள்ள இந்தப் ப