சைவம்காரசாரமான ருசியில் செட்டிநாடு மிளகு கத்திரிக்காய் இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி ருசி தான்!!
வீட்டில் கத்திரிக்காய் இருந்தால் இது போன்று செட்டிநாடு சுவையில் மிளகு கத்திரிக்காய் செய்து சாப்பிட்டு பாருங்க அட்டகாசான சுவையில் இருக்கும். மீண்டும் மீண்டும் சுவைக்க தோன்றும். எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க. எப்படி இந்த ரெசிபி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங