உடல்நலம்காய்ச்சலை விரட்டும் மிளகு கசாயம், கறிவேப்பிலை குடிநீர் செய்வது எப்படி ?
இது மழைக்காலம். குளிர்ச்சியான இந்த சூழலில் ஜலதோஷத்தில் தொடங்கி சளி, காய்ச்சல் போன்றவை நம்மில் பலரை பாடாய்ப்படுத்தும். குறிப்பாக மலேரியா, டெங்கு என காய்ச்சலில் பல வகை இருந்தாலும் எந்தமாதிரியான காய்ச்சலாக இருந்தாலும் அதற்கு நமது பாரம்பரிய மருத்துவத்தில் தீர்வு இருக்கிறது. சித்தர் ப