ஸ்வீட்ஸ்கேரளா ஸ்டைல் ருசியான மினி அதிரசம் இப்படி செய்து பாருங்க! இதன் சுவையே தனி சுவை!
மினி அதிரசம் உள்ளே மெத்தென்று சாப்ட் ஆகவும் வெளியே மொறு மொறு என்று கிரிஸ்பியாகவும் இருக்கக்கூடிய ஒரு ரெசிபியாக இருக்கிறது. நம்முடைய பாட்டி காலத்தில் இப்படித்தான் மினி அதிரசம் பணியாரம் எல்லாம் செய்து கொடுப்பது உண்டு. ஆனால் இன்று பெரும்பாலும் இதை மறந்து போய்விட்டோம் என்று கூறலாம்.