சைவம்சுவையான புதினா சாதம் செய்வது எப்படி.
மருத்துவ குணங்கள் நிறைந்த புதினா சாதம் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும்.வயிற்று பிரச்சனை,சளி,கப கோளாறுகளுக்கும் புதினா நல்ல மருந்தாகும். சமையலை மணமூட்டியாக கமகம என்று ஆக்குகிறது.பிரியாணி செய்யும் போது ஒரு கைப்பிடி புதினாவும் சேர்த்து சமைத்தால் வாசனை ஊரைக் கூட்டும். புதினா சாதத்தை