சைவம்அடுத்தமுறை சேலம் மொச்சைக்காய் குழம்பு இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி ருசி தான்!!
தினமும் மதியும் குழம்பு வைத்து சாப்பிட்டு சாப்பிட்டு எரிச்சலாக இருக்கிறதா.அதற்கு பதில் ஒரு மாற்றாக ஈசியாக செய்யக்கூடிய வீட்டில் இருக்கும் பெரிவர்கள் அனைவரும் விரும்பி சாப்பிடும் படியாக சுவையான சேலம் மொச்சிக்காய் குகை கூட்டு குழம்பு செய்து சாப்பிட்டு பாருங்கள்.குழந்தைகள் முதல் பெர