உடல்நலம்நம் உடலில் பல அற்புதங்கள் புரியும் முருங்கைக்கீரை பற்றி தெரியுமா ?
முருங்கைக்கீரை… ரொம்ப சாதாரணமா கிடைக்கக்கூடிய கீரை இது.ஆனா இதுல நிறைய சத்துகள் இருக்கு. முக்கியமா இரும்புச்சத்து, வைட்டமின் பி, பி2, வைட்டமின் சி சத்துகள் அதிகமா இருக்கு. வெறும் கீரையா இல்லாம முருங்கைப்பூவையும் சேர்த்துச் சமைச்சி சாப்பிட்டு வந்தா உடல் பலம் அதிகரிக்கும். அதுமட்டும