சைவம்மும்பை பாகுபலி மசால் தோசை இப்படி ஒரு முறை செய்து பாருங்க சாதரண தோசைக்கு ஒரு மாறதலாக இருக்கும்!
இன்று நாம் மும்பையில் பரவலான ரோட்டு கடைகளில் அடித்து பட்டைய கிளப்பி விற்பனையாகும் மும்பை பாகுபலி தோசை பற்றி தான் பார்க்க போகிறோம். இந்த தோசையை நாம் செய்வதற்கு தோசை மாவை தேவையில்லை உடனடியாக மற்றும் வேகமாகவும் இந்த தோசையை காலை அல்லது இரவு உணவாக நீங்கள் உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்க