அசைவம்முனியான்டி விலாஸ் சிக்கன் குழம்பு செய்வது எப்படி ?
நாம் எவ்வளவு தான் ருசியாகவும் மணமாகவும் சமைத்தாலும் வீட்டில் உள்ள ஒரு சில நபர்கள் எப்பொழுதும் ஹோட்டல் சுவையில் வைக்கும் குழம்புகளையோ கிரேவிகளையோ நான் அதிகமாக விரும்புவார்கள். அப்படி பட்டவர்களுக்கு நீங்கள் அதை சுவையில் குழம்பு தயார் செய்வது சற்று கடினமாக தான் இருக்கும். ஆனால் இன்ற