சைவம்காலை உணவுக்கு ருசியான முந்திரி இடியாப்பம் இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி தான்!!
முந்திரி இடியாப்பம் இது போன்று ஒரு முறை செய்து சாப்பிட்டு பாருங்க அவ்வளவு சுவையாக இருக்கும். எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க. இந்த முந்திரி இடியாப்பம் செய்து குழந்தைகளுக்கு கொடுத்து பாருங்க அவர்களும் விரும்பி சாப்பிடுவாங்க. இந்த ரெசிபி எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள ச