அசைவம்மதிய உணவுக்கு ருசியான முருங்கை கறி குழம்பு இப்படி செய்து பாருங்கள்!
நீங்கள் அசைவ பிரியர்களா? உங்களுக்கு மட்டன் ரொம்ப பிடிக்குமா? அப்போ உங்களுக்கான பதிவு தான் இது அட்டகாசமான சுவையில் முருங்கைக்காய் போட்டு மட்டன் குழம்பு இப்படி செய்து சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டு பாருங்க மீண்டும் மீண்டும் சுவைக்க தோன்றும். எப்படி இந்த குழம்பு செய்வதென்று கீழே கொட