சைவம்மதிய உணவுக்கு ஏற்ற ருசியான முருங்கைக்கீரை பொரியல் இப்படி செய்து பாருங்க!
வீதி எங்கும் காணப்படும் முருங்கை மரம் அதில் இருக்கும் காய், மற்றும் இலைகள் நம் உணவுகளோடு பயன்படுத்தப்படுகிறது. முருங்கை மரத்தின் காய், சாம்பாரில் சேர்க்கப்படுகிறது. அதன் இலைகள் பொரியல் செய்யப்படுகின்றன. வேறு எந்த பழங்கள், காய்கறிகளில் இல்லாத அளவிற்கு ஊட்டச்சத்து நன்மைகள் இந்த முர