சைவம்கேரளா முருங்கைக்காய் பொரியல் இப்படி செய்து பாருங்க! சுடு சோறுடன் சாப்பிட ருசியாக இருக்கும்!
மதிய சாதத்துடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமான சுவையில் முருங்கைக்காய் பொரியல் இது போன்று ஒரு முறை செய்து சாப்பிட்டு பாருங்க. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவாங்க. எப்படி இந்த முருங்கைக்காய் பொரியல் செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படி