சைவம்சுட சுட சோறுடன் சாப்பிட ருசியான காளான் குழம்பு இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி தான்!
ரெஸ்டாரண்ட்களில் வாங்கி சாப்பிடும் காளான் கிரேவி சுவை அதிகமாக இருக்கும். ஆனால் விலையும் அதிகமாக இருக்கும். அந்தவகையில் காளான் வைத்து நம்முடைய வீட்டிலேயே ரிச்சாக காளான் குழம்பு எப்படி செய்பது என்றுதான் பார்க்கப்போகிறோம். உங்கள் குழந்தைகளுக்கு உடலுக்கு மிகவும் ஆரோக்கியத்தை தரும். ந