உடல்நலம்நுரையீரல், சுவாசக்கோளாறுகள் போக்கும் முசுமுசுக்கை மூலிகை!
முசுமுசுக்கை… இந்த பெயரைக் கேட்டதும் சிலருக்கு வாயில் நுழையாது. வாய் தவறி முசுக்கை என்று சொல்லிவிடுவார்கள். ஆனால் இந்த மூலிகைக்கு முசுக்கை என்ற பெயரும் உண்டு. மொசுமொசுக்கை, அயிலேயம் என வேறு சில பெயர்களைக் கொண்ட இந்த மூலிகைக்கு `இரு குரங்கின் கை' என்ற பெயரும் இருக்கிறது. முசு என்ற