அசைவம்இந்த வார இறுதி நாளில் மட்டன் வாங்கி சாப்ஸ் இப்படி ஒரு தரம் செய்து பாருங்கள்!
பொதுவாக சிக்கன் உடலுக்கு சூடு என்பதால் பெரும்பாலோனோர் விரும்பி உண்ணும் அசைவ உணவாக மட்டன் உள்ளது. வார இறுதி நாட்களில் நமது அனைவரது வீட்டிலும் மாமிசம் உண்பது வழக்கம். அசைவ உணவுப் பிரியர்கள் இந்த மட்டன் சாப்ஸ் மிகவும் விருப்பமான ஒரு ரெசிபி ஆகும். தமிழ்நாட்டின் பல மாவட்டம் சுவையான சம