அசைவம்மிருதுவான மதுரை மட்டன் கோலா உருண்டை செய்வது எப்படி ?
ருசியான மற்றும் மிருதுவான மட்டன் கோலா உருண்டையை யாருக்குத்தான் பிடிக்காது, அசைவ பிரியர்களுக்கு இந்த வாரம் கடைசில் என்ன செய்யலாம் என்று நினைப்பவர்களுக்கு அருமையான ரெசிபி தான் இந்த மட்டன் கோலா உருண்டை. அது மட்டும் அல்லாமல் விருந்தினர்கள் வருகையில் அப்பொழுது இந்த மட்டன் கோலா உருண்டை