அசைவம்காரசாரமான மட்டன் நுரையீரல் கிரேவி செய்வது எப்படி ?
பெரும்பாலான வீடுகளில் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆனால் சிக்கன், மட்டன், மற்றும் மீன் போன்ற உணவுகளின் கறி மட்டும் தான் சமைக்கின்றனர். அதையும் தாண்டிய பட்சத்தில் சிலர் சிக்கன் பிரியாணி, சிலர் மட்டன் பிரியாணி செய்கிறார்கள் இது தான் நம் சாப்பாட்டு முறைகள். நீங்கள் புதியதாக ஏதாவது சம