அசைவம்மீண்டும் மீண்டும் சுவைக்க தோன்றும் யாழ்ப்பாணம் ஆட்டிறைச்சி கறி எப்படி செய்வது ?
எப்பொழுதும் போல் வாரக் கடைசி நாட்களில் மட்டனை பயன்படுத்தி குழம்பு, கிரேவி என ஒரே மாதிரியான ரெசிபிகளை செய்து சாப்பிடுவதற்கு பதில் ஒரு முறை இந்த யாழ்ப்பாணம் ஆட்டு இறைச்சி கறியை செய்து பாருங்கள் அவர்களுக்கும் ஒரு மாறுதலாக இருக்கும். உங்கள் வீட்டில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள்