Uncategorizedகாரசாரமான மட்டன் நெஞ்சு எலும்பு சூப் இப்படி செய்து பாருங்க!
மட்டன் நெஞ்சு எலும்பு சூப் இந்திய முழுவதும் பிரபலமான ஒன்று இந்த சூப், இதற்கு தென்னிந்தியாவில் தனி மவுசும் உண்டு. சிறியவர்கள், முதல் பெரியவர்கள் வரை மிகவும் விரும்பி சாப்பிடுவாங்க. இந்த சூப்பின் ஸ்பெஷல் என்னவென்றால் நெஞ்சு எலும்பு கறியை நன்கு சுத்தம் செய்து விட்டால் போதும் இந்த ரெ