
வழக்கமான குழம்பு வைத்து சாப்பிட்டு சாப்பிட்டு எரிச்சலாக இருக்கிறதா, அதற்கு பதில் ஒரு மாற்றாக ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இருக்கும். அசைவ வகையில் இந்த சுவையான மட்டன் சுக்கா இதையும் படியுங்கள்: காரசா

இன்று ஞாயிற்றுக்கிழமை ஆகையால் கண்டிப்பாக பலரது வீடுகளில் மதிய உணவாக சிக்கன் அல்லது மட்டன் பயன்படுத்தி சில ரெசிபிகள் செய்வீர்கள். ஆனால் இன்று நாம் மட்டனை பயன்படுத்தி ஒரு ரெசிபி பார்க்கலாம். ஆம் இன்று மட்டன் சுக்கா எப்படி செய்வது என்று நாம் பார்க்க இருக்கிறோம் அதிலும் காரசாரமான மட்