சைவம்ருசியான மைசூர் மசாலா தோசை இப்படி செய்து பாருங்க இதன் ருசியே தனி!
சட்டுனு ரெடி பண்ண கூடிய சூப்பர் தோசை ரெசிபி, மைசூர் மசாலா தோசைமசாலா தோசை தென்னிந்தியாவின் மிகவும் பிரபலமான மற்றும் பாரம்பரிய உணவாகும், இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தது. உணவு பிரியர்கள் மத்தியிலும் இதற்கு சிறப்பான வரவேற்பு உள்ளது. மசாலா தோசை பல்வேறு பகுத