ஸ்வீட்ஸ்சூப்பரான சுவையில் நாகூர் ஃபர்நி இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!
இனிப்பு என்றாலே நாம் அனைவருக்கும் பிடித்த ஒன்று அதிலும் குறிப்பாக கடைகளில் விற்கப்படும் அந்த காலம் முதல் இந்த காலம் வரை மிகவும் அனைவருக்கும் பிடித்த ஒன்றாக உள்ளது, நாகூர் ஃபர்நி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்பர். அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை இதையும் படியுங்கள்