உடல்நலம்`மெட்ராஸ் ஐ’ பிரச்சினை தீர்க்கும் நந்தியாவட்டை பூ!
மிரட்டுது மெட்ராஸ் ஐ. ஆம்… சமீபகாலமாக எங்கே பார்த்தாலும் மெட்ராஸ் ஐ எனப்படும் கண் நோயின் தாக்கத்தை அதிகமாகப் பார்க்க முடிகிறது. வழக்கமாக மெட்ராஸ் ஐ வரக்கூடிய நேரம் வேறு. ஆனால் இந்த தடவை மழை நேரத்தில் வந்து இப்படி பாடாய்ப்படுத்துகிறதே என்று பலர் சொல்லி வருந்துவதைக் கேட்க முடிகிறது