அழகுகழுத்து பகுதியில் உள்ள கருமையை வீட்டில் உள்ள பொருட்களை வைத்து எப்படி நீக்குவது ?
ஒரு சிலருக்கு முகம் அழகாகவும், பொலிவுடன் வெள்ளையாக இருக்கும் ஆனால் அவர்களின் கழுத்துப் பகுதி மிகவும் கருமையாக இருக்கும். தொடர்ந்து செயின் அதிகப்படியான நேரங்கள் கழுத்தில் அணிந்து இருப்பதால் அதன் காரணமாக கூட கழுத்தில் கருமை நிறம் அதிகமாக வரலாம். கழுத்தின் கருமையை போக்குவதற்காக பியூ