உடல்நலம்தாய்ப்பால் சுரக்க உதவும் நேந்திரன்பழம்!
பழம் என்று சொன்னதும் நம்மில் பலரது வாயில் வருவது முக்கனிகளுள் ஒன்றான வாழைப்பழம்தான். அந்த அளவுக்கு எல்லா இடங்களிலும் கிடைக்கக்கூடியது மட்டுமல்ல விலை குறைவானதும்கூட. சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய வாழைப்பழங்களின் பெயர்களை பெரிய பட்டியலே போடலாம். அவற்றி