அசைவம்கிராமத்து ஸ்டைல் நெத்திலி கருவாட்டு ப்ரை இப்படி செய்து பாருங்க! வீடே கமகமக்கும் ருசியும் அசத்தலாக இருக்கும்!
கமகமக்கும் நெத்திலி கருவாட்டு பொரியல் இப்படி ஒரு தரம் செய்து சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டு பாருங்க அட்டகாசமான சுவையில் இருக்கும். இது போன்று செய்த்து வீட்டில் உள்ளவர்களுக்கு கொடுத்து பாருங்க விரும்பி சாப்பிடுவாங்க. எப்படி இந்த கருவாட்டு பொரியல் செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள