
காலையில் நொடியில் சமைக்க வேண்டுமானால், நூடுல்ஸ் ரெசிபிதான் சரியானதாக இருக்கும் அதிலும் பேச்சுலர்கல் காலையில் தாமதமாக எலுவார்கள் அப்போது அவர்களுக்கு காலையில் சமைப்பதற்கு நூடுல்ஸ் சரியானதாக இருக்கும். அதுமட்டும் அல்லாமல் குழந்தைகளின் உணவு பட்டியலில் மிகவும் பிடித்த உணவாக முதலில் இர
காலையில் பொதுவாக நாம் அனைத்து வேலைகளையும் அவசர அவசரமாக தான் செய்வோம். இந்த நேரத்தில் நாம் காலை உணவுகளையே தவிர்த்து விடுகிறோம். ஆகையால் கடைகளில் விற்கப்படும் நூடுல்ஸ் பாக்கெட்டுகளை வாங்கி சமைக்காமல் ஜப்பனீஸ் ஸ்டைலில் நம் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து எப்படி சுவையாகவும் ருசிய