ஸ்வீட்ஸ்தித்திக்கும் சுவையில் நுங்கு பாயசம் இப்படி செய்து பாருங்க! யாரும் வேண்டானு சொல்ல மாட்டாங்க!
நுங்கு என்றாலே யாருக்கு தான் பிடிக்காது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிட கூடிய ஒன்று நுங்கு. ஆனால் அது வெயில் காலங்களில் தான் கிடைக்கும். இருந்தாலும் பாரவைளை நம் நுங்கை வைத்து பாயசம் எப்படி செய்வது என்று தான் பார்க்க போகிறோம். குழந்தைகளுக்கு மாலையில் என்ன ஸ்வீட்