உடல்நலம்உடல் சூட்டைக் குறைத்து, வலிகளை நீக்கி, நல்ல உறக்கம் தரும் எண்ணெய்க் குளியல்!
பருவநிலை மாறும்போது அதற்கு ஏற்றவாறு நாம் நம் நடவடிக்கைகளில் பல மாற்றங்களை செய்யவேண்டியிருக்கும். ஆனால், ஆண்டுமுழுவதும் நாம் ஒரே மாதிரியாகத்தான் காலையில் தொடங்கி இரவு வரை உணவு உண்கிறோம். உடல்நலம் பற்றி யாருக்கும் கவலையில்லை. இதனால்தான் வாராது வந்த மாமணிபோல வந்து பாடாகப் படுத்துகின