உடல்நலம்சளி, காய்ச்சல், ஆஸ்துமாவை விரட்டும் வெண்டைக்காய்!
வெண்டி அல்லது வெண்டைக்காயானது மல்லோ என்று அழைக்கப்படும் மால்வேசிய குடும்பத்தைச் சேர்ந்த பூக்கும் தாவரமாகும். இது சளி, காய்ச்சலைத் தடுப்பதுடன் சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. ஆனால், அதன் வழவழப்புத்தன்மையைப் பார்த்ததும் பலர் அதை விரும்புவதில்லை. வெண்டைக்காயில் உள்ள பெக்ட