உடல்நலம்மூக்கடைப்பில் இருந்து விடுவிக்கும் சாதாரணமாக கிடைக்கும் அற்புத மூலிகை!
ஓமம்… நறுமணப்பொருள்கள்ல இதுவும் ஒண்ணு. தமிழர்களோட சமையல் அறைகள்ல உள்ள அஞ்சறைப்பெட்டிகள்ள ஓமம் கண்டிப்பா இருக்கும். ஓமத்தை உணவுப்பொருள்கள்ல அதிகமா சேர்க்கலைன்னாலும் அப்பப்போ மருந்துக்குழம்பு செய்றதுக்கும், வறுத்து சாப்பிடுறதுக்கும் பயன்படுத்துவாங்க. கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்ச